சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகரின் பல்வேறு சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், இன்னும் பல இடங்களில் நீர் வடியாமல் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இடம்: தி.நகர் | படங்கள்: அகிலா ஈஸ்வரன்
இடம்: வியாசர்பாடி | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்
இடம்: வாசுநகர் | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்
இடம்: கொளத்தூர் | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்
இடம்: பட்டாளம் | படங்கள்: பி.ஜோதி ராமலிங்கம்
இடம்: இஎஸ்ஐ மாநகராட்சி மருத்துவமனை (கொரட்டூர்) | படங்கள்: வேதன்