சங்கரய்யா உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி | புகைப்படத் தொகுப்பு

Published on
சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். | படங்கள்: ஜோதி ராமலிங்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in