முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமமுக துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், ‘இந்து’ என்.ராம், தமிழ்நாடு அனைத்துவிவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.