சூடுபிடிக்கும் விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படத் தொகுப்பு

Published on
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேலூர் அண்ணா சாலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து பூஜை செய்ய வாங்கி சென்ற மக்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேலூர் கொசத்தெருவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த களிமண் விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து பூஜை செய்ய வாங்கி சென்ற மக்கள். |  படம்: வி.எம்.மணிநாதன்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் பூஜை பொருட்களை வாங்க குவிந்த மக்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேலூர் அண்ணா சாலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள வண்ணமயமான குடைகள். படம்: வி.எம்.மணிநாதன்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சிலைகளை வைத்து வழிபட வேலூர் அடுத்த கந்தனேரி பகுதியில் இருந்து பெரிய விநாயகர் சிலையை வாங்கி சென்ற  இளைஞர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in