எப்படி இருக்கிறது திருச்சி வேளாண் சங்கமம்? - புகைப்படத் தொகுப்பு

Published on
திருச்சி கேர் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஜூலை 29-ந் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த விழா  நடக்கிறது.
இதன் முதல் நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். | படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி கேர் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஜூலை 29-ந் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த விழா நடக்கிறது. இதன் முதல் நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். | படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சியில்  நடைபெற்ற வேளாண் சங்கமம் தொடக்கவிழா நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருச்சியில்  நடைபெற்ற வேளாண் சங்கமம் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு இலவச மின் இணைப்புக்கான சான்றிதழை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருச்சியில் தொடங்கிய வேளாண் சங்கமம் கண்காட்சியை பார்வையிட வந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தயாரித்த மதிப்புக்கூட்டு பொருளை சாப்பிட்டு பார்க்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிரோன்களை பார்வையிடும் பொதுமக்கள்.

வேளாண் கண்காட்சியில் காய்கறி, பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள  அலங்கார சிற்பம்.

சிறுதானியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மு.கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் உருவப்படங்கள்.

சிறுதானியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள தேர்.

வேளாண் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள நவீன இயந்திரங்களை பார்வையிடும் விவசாயிகள்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in