காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் மதுரை சாலையில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர். அருகில் மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன், எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா, விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன் உள்ளிட்டோர்.