இதனைத் தொடர்ந்து கோவை மேற்கு, மதுரை தென்மண்டல ஐஜி.க்கள் சுதாகர், அஸ்ராகார்க், திண்டுக்கல், திருச்சி சரக டிஐஜி.கள் அபிநவ்குமார், சரவணசுந்தர், திண்டுக்கல், தேனி எஸ்பி.க்கள், பாஸ்கரன், பிரவீன்உமேஷ்டோங்கரோ உட்பட ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.