அண்மையில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மின்கம்பம் அடியோடு சாய்ந்தது. இதனையடுத்து புதிய மின் கம்பம் நடப்பட்டு இணைப்புகள் வழங்கிய நிலையில், உடைந்த கம்பம் அங்கிருந்து அகற்றப்படாமல் உள்ளது. நடைபாதையில் கிடக்கும் உடைந்த மின்கம்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.