சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சிவப்பிரகாசம் மற்றும் நீதிபதிகள் ஊழியர்கள் உள்ளிட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் பாலகிருஷ்ணன் இ.கா.ப., காவல் ஆணையர் மற்றும் ஆண், பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டார்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் பயிற்சி செவிலியர்கள் ,உள்ளிட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்கள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை உக்கடம் பெரியக் குளக்கரையில் மக்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்ட கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன்.