சென்னையை குளிர்வித்த திடீர் மழையும் குடையும் - புகைப்படத் தொகுப்பு

Published on
சென்னையில்  பெய்த திடீர் மழையால் தாங்கள் வைத்திருந்த  துண்டை குடையாக்கி பயணித்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் | படங்கள்: ஆர்.ரகு

'குடைக்குள் குடும்பத்தை கூடயைச் செய்தது' சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் பெய்த திடீர் மழையில் | படங்கள்: ஆர்.ரகு

சென்னையில் பெய்த மழையும், கருமேகங்களின்  இருளும் சூழ காமராஜர் சாலையில்  முகப்பு விளக்குளை  எரியவிட்டபடி கடந்த சென்ற வாகனங்கள் |  படங்கள்: ஆர்.ரகு

சென்னை முகப்பேர் பகுதியில் பெய்த மழைச் சாரலில் நனைந்தபடி ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் சென்ற வாகனங்கள் | படங்கள்: எம்.வேதன்

சென்னை முகப்பேர் பகுதியில் திடீர் மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள் | படங்கள்: எம்.வேதன்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in