காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் மற்றும் விஐடியில் படிக்கும் வெளிநாட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.