‘கோவை விழா’வில் காங்கேயம் மாடுகள் முதல் ராஜஸ்தான் ஒட்டகம் வரை - புகைப்படத் தொகுப்பு

Published on
‘கோவை விழா’வின் ஒரு பகுதியாக ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுரி கோவை அடுத்த எல் & டி பை பாஸ் சாலையில் அமைந்துள்ள வளாகத்தில்  இரண்டு நாட்கள் நடைபெறும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது . இதில், பங்கேற்ற காங்கேயம் காரி நாட்டு மாடுகள் மற்றும் சண்டை கிடாய் ஆடுகள், சிப்பிப்பாறை நாய்கள், மார்வாடி குதிரைகள், ராஜஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஒட்டகம் முதலானவை கவனம் ஈர்த்தன. | படம்: ஜெ .மனோகரன்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in