சர்வதேச யோகா தினம் - நாடு முழுவதும் பிரம்மாண்ட கொண்டாட்டம்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Published on
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில்  அமைச்சர்கள் பலர் நேரடியாக மக்களோடு மக்களாக அமர்ந்து யோகா செய்தனர். மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற யோகா நிகழ்வுகளைப் பார்க்கலாம். | படங்கள்: மஞ்சுநாத் கிரண், ஆர்.செந்தில்குமார் & PTI

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in