உக்ரைன்- ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம்

உக்ரைன்- ஐரோப்பிய  ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம்
Updated on
1 min read

உக்ரைன்- ஐரோப்பா இடையே முக்கியமான வர்த்தக மற்றும் பொருளாதார உடன்படிக்கைகள் கையொப்பமாயின.இது தொடர்பாக உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கூறுகையில், “இந்த ஒப்பந்தம் கையொப்பமான தினம் தேசத்தின் மிக முக்கியமான நாள்” என்றார்.

சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த பிறகு ஐரோப்பிய ஒன்றியத் துடன் உக்ரைன் மேற்கொள்ளும் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இது.

சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த மால்தோவா, ஜார்ஜியா ஆகிய நாடுகளுடனும் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in