

சீனாவில் யன்ஷித்தாய் என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டதில் 22 பேர் பலியாயினர்.
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வான்ஷெங் மாவட்டத்தில் உள்ள யான்ஷித்தாய் என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில் விபத்து நேரிட்ட போது 28 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்ததாக சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் உள்ளே இருந்த தொழிலாளர்களில் 22 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.