

ஜப்பானின் புகுஷிமா மற்றும் மியாகி மாகாணங்களில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஜப்பானின் வட கிழக்கு பகுதி மாகாணமான புகுஷிமா மற்றும் மியாகி மாகாணங்களில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் , 7.3 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அவற்றில் சில படங்கள்...