Published : 09 Apr 2020 12:16 pm

Updated : 09 Apr 2020 12:16 pm

 

Published : 09 Apr 2020 12:16 PM
Last Updated : 09 Apr 2020 12:16 PM

அமெரிக்கா சிகாகோவில் உள்ள ஒரு சிறையில் கரோனா வைரஸ் கோரத்தாண்டவம்

this-chicago-jail-has-one-of-the-largest-coronavirus-outbreaks-in-the-us
சிகாகோ குக் கவுண்ட்டி சிறை.

கரோனாவின் பிடியில் சிக்கி செய்வதறியாது திகைத்து வரும் அமெரிக்காவில் சிகாகோவில் ஒரு சிறையில் மட்டுமே 400 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

அமெரிக்காவிலேயே ஒரே சிறையில் வைரஸ் பாதிப்பு அதிக அள்வில் ஏற்பட்டுள்ளது இந்த சிறையில்தான்.

251 கைதிகள் மற்றும் 150 சிறை ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைதிகளில் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் குணமடையும் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு கைதியை கரோனா பலி வாங்கியுள்ளது என்று ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இந்தச் சிறையில் சுமார் 4,700 கைதிகள் உள்ளனர், பெரும்பாலோனோர் ஆப்பிரிக்க அமெரிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள். விசாரணைக் கைதிகள் பலர் ஸ்க்ரீன் செய்யப்பட்டு இவர்களி வன்முறை குணமற்றவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கவில் கரோனா வைரஸுக்கு 14, 797 பேர் மரணமடைந்துள்ளனர்.

கரோனாவுக்க்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 435,160 ஆக அதிகரித்துள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


This Chicago jail has one of the largest coronavirus outbreaks in the USஅமெரிக்கா சிகாகோவில் உள்ள ஒரு சிறையில் கரோனா வைரஸ் கோரத்தாண்டவம்சிகாகோஅமெரிக்காகரோனா தொற்றுகொரோனா தொற்று

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author