

யானைப் பாதுகாப்பிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி காப்ரியோ 6 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
டி காப்ரியோ வின் சொந்த அறக்கட்டளை மற்றும் 'வைல்ட் லைஃப் கன்சர்வேஷன் நெட்வர்க்' ஆகியவற்றோடு சக நடிகர் மார்க் வால்பெர்க் ஆகியோரின் முயற்சியால் இந்த நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த இதர நடிகர்கள் பியர்ஸ் ப்ரோஸ்னன், சிண்டி க்ராஃபோர்ட், ரோரி கென்னடி, பெஹாதி ப்ரின்ஸ்லோ, எழுத்தாளர் எரிக்கா பீனி மற்றும் இயக்குநர் ரூபெர்ட் வ்யாட் உள்ளிட்டோரால் 20 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 12 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.