அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார். அகமதாபாத் வந்தடைந்த ட்ரம்ப்பை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்..அகமதாபாத் நகரில் அதிபர் ட்ரம்ப்புக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது..அவற்றின் புகைப்படத் தொகுப்பு :