தெற்கு ஜப்பானின் குச்சினோரபு என்ற சிறிய தீவு உள்ளது. இத்தீவில் உள்ள ஷிண்டேக் மலையில் நேற்று எரிமலை சீற்றம் ஏற்பட்டது..இதில் பாறைகள் வெடித்து சிதறி, சுமார் 6 கி.மீ. தொலைவு வரை வானில் கரும் சாம்பல் மேகம் பரவியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்..இதில் ஒருவர் தீக்காயம் அடைந்தார்.