ஓடுபாதையில் தீப்பற்றிய விமானம்

ஓடுபாதையில் தீப்பற்றிய விமானம்
Updated on
1 min read

இந்தோனேசியாவில் நான்கு எஃப்-16 ரக‌ விமானங்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. அதில் ஒரு விமானம் மட்டும் ஓடுபாதையில் இருந்து மேல் எழும்பும் போது, திடீரென தீப்பிடித்தது.

உடனே சுதாரித்துக்கொண்ட விமானி, அதில் இருந்து குதித்து உயிர் தப்பினார்.

எஃப்-16 ரக விமானங்கள் அமெரிக்க அரசால் இந்தோனேசியாவுக்கு வழங்கப்பட்டவை.

இந்தோனேசியாவில் கடந்த ஒரு மாதத்தில் விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாவது இது இரண்டாவது முறை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in