Last Updated : 17 Mar, 2015 04:11 PM

 

Published : 17 Mar 2015 04:11 PM
Last Updated : 17 Mar 2015 04:11 PM

சீனாவில் பூனைக்கு சக்கர கால்கள் பொருத்தி சிகிச்சை

சீனாவில் ஒரு பூனை இரண்டு மாதங்களுக்கு முன்னர் 9-வது தளத்திலிருந்து தவறி விழுந்தது. அதில், கால்கள் உடைந்தன.

சீனாவின் சாங்கிங் நகராட்சி கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த 8 மாத பூனைக்கு முக்கியமான 4 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.

சிகிச்சையில் பின்னங்கால்கள் இரண்டும் அகற்றப்பட்டுவிட்டது. கால்களை இழந்த இந்தப் பூனைக்கு செயற்கை சக்கர கால்கள் கொண்ட வண்டி அளிக்கப்பட்டு, மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் மருத்துவமனைவில் நடமாடிக் கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x