Last Updated : 05 Oct, 2014 12:34 PM

 

Published : 05 Oct 2014 12:34 PM
Last Updated : 05 Oct 2014 12:34 PM

ஒபாமா பக்ரீத் வாழ்த்து

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒபாமா கூறியுள்ளதாவது:

“சன்னி, ஷியா மற்றும் இதர முஸ்லிம் பிரிவினரிடையே உள்ள வேற்றுமையை களைந்து ஒன்றுபடுத்தும் வகையில் ஹஜ் புனித யாத்திரை அமைந்துள்ளது. இனம், மொழி வேறுபாடின்றி அனைவரையும் சமமாக உணர வைக்கும் வகையில் இந்த நிகழ்வு உள்ளது.

உலகில் அமைதி நிலவ வேண்டும் என்ற ஹஜ் பயணிகளின் பிரார்த்தனை நிறைவேறட்டும். அமெரிக்க மக்களின் சார்பில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x