அமெரிக்காவில் ப.சிதம்பரம்: உலக வங்கி வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

அமெரிக்காவில் ப.சிதம்பரம்: உலக வங்கி வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
Updated on
1 min read

அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உலக வங்கியின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

வருகிற 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டங்களில், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதார விவகாரத் துறை செயலர் அர்விந்த் மாயாராம் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in