Last Updated : 19 Oct, 2014 12:34 PM

 

Published : 19 Oct 2014 12:34 PM
Last Updated : 19 Oct 2014 12:34 PM

3 இந்தியர்களுக்கு பிரிட்டன் கவுரவம்

பிரிட்டன், இந்திய உறவை வலுப்படுத்திய 3 இந்தியர்களுக்கு தாதாபாய் நவ்ரோஜி விருதை பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது.

பிரிட்டன்-இந்திய தொழில் கவுன்சில் தலைவர் பேட்ரிகா ஹெவித், டேம் ஆஷா கெம்கா, நடிகர் மாதவ் சர்மா ஆகிய 3 பேருக்கும் விருது அறிவிக் கப்பட்டுள்ளது. பிரிட்டனின் முதல் ஆசிய எம்.பி.யான தாதாபாய் நவ்ராஜியின் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது. 80 பேரின் பெயர்கள் பரிசீலிக் கப்பட்டு 3 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x