Published : 12 Sep 2014 10:53 AM
Last Updated : 12 Sep 2014 10:53 AM

ஆயுத அரசியல்!

# ஜப்பானுக்கு நவீன ஆயுதங்களை வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. ஜப்பானின் எல்லைக்கு அப்பாலும் அதன் ராணுவ பலத்தை இந்த ஆயுதங்கள் அதிகரிக்கக்கூடும். அமெரிக்கா- ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

# அமெரிக்காவின் ஆயுதங்கள் மூலம் வட கொரியாவின் ஏவுகணை தளங்களையும் தன் தாக்குதல் எல்லைக்குள் கொண்டு வந்து, கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது ஜப்பான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x