

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்குத் தந்தவர் சார்லஸ் ராபர்ட் டார்வின்.
எச்.எம்.எஸ். பீகிள் என்ற கப்பலில் உலகின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்து அங்கு வித்தியாசமான உயிரினங்களை ஆராய்ந்து வியப்பூட்டும் கண்டுபிடிப்புகளை முன்வைத்தார் டார்வின்.
தான் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் அடங்கிய புத்தகத்தை ‘இயற்கை தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்’ என்ற தலைப்பில் 1959-ல் வெளியிட்டார்.
இவை அனைத்தும் முதன்முதலில் 1958-ம் ஆண்டு ஜூலை 1 அன்று லண்டன் லின்னன் கழகத்தில் கட்டுரையாக வாசிக்கப்பட்டது.