Published : 17 Oct 2022 06:18 AM
Last Updated : 17 Oct 2022 06:18 AM

ப்ரீமியம்
ஆயிரம் ஜன்னல் வகுப்பறை - 12: புத்தகங்கள் வாசியுங்கள் மாணவர்களே!

பகத்சிங் சுதந்திரப் போராட்ட வீரர்என்பதைத் தாண்டிப் பேச்சு நகரவில்லை. பாப்மார்லி என்றேன். வகுப்பறை சலசலத்தது. பேச வந்தவன் தயங்கினான். தயங்காமல் பேசு என்றேன். பேசத் தொடங்கினான். பாப்மார்லி ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர், பாடகர் என்று அவன் சொன்னதுமே வகுப்பறைக்கு உள்ளிருந்தும் ஏராளமான குரல்கள் எழுந்தன. பலரும் பல்வேறு செய்திகளை ஆர்வமிகுதியால் சொல்லத் தொடங்கினர். ஒரிரு நிமிடங்களில் பேச்சு சத்தம் ஓய்ந்தது.

தம்பிகளா, தலைப்பைச் சற்றே யோசித்தால் எளிதில் பேச முடியும். நமக்குத் தெரிந்த விஷயங்கள் தலைப்பாகச் சொல்லப்பட்டாலும் நம்மால் பேசிவிட முடியும். தொடர்ந்து வாசிப்பதும் யோசிப்பதும் நமதுபுரிதலை விசாலமாக்கும். இப்போது நான்சொன்ன மூவரைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லத் தொடங்கினேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x