Published : 08 Aug 2022 06:29 AM
Last Updated : 08 Aug 2022 06:29 AM

ப்ரீமியம்
ஆயிரம் ஜன்னல் வகுப்பறை 4: சார்லி சாப்ளின் செய்தது சரியா? தவறா?

கலந்துரையாடலே வகுப்பறையின் இறுக்கத்தை உடனே உடைக்கும் வழி. குறும்படத்தில் இருந்து கலந்துரையாடலை தொடங்குவது மிகவும் எளிதான வழி. அதற்காக திட்டமிடும் வேளையில் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பள்ளிகளில் உலக திரைப்படங்களைத் திரையிட வேண்டும் என்று வந்த அறிவிப்பால் மனம் கொண்டாட்டம் போட்டது.

மாணவர்களைக் காணொலிக் காட்சி அறைக்கு அழைத்துச் சென்றேன். வகுப்பறையிலிருந்து வெளியே செல்லும் போது மாணவர்களின் முகங்களில் மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொள்கிறது. சார்லி சாப்ளினின் The Kid படத்தை திரையிட்டேன். ஏறத்தாழ ஒரு மணிநேரம் ஓடும் படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x