

“Never discourage anyone who continually makes progress, no matter how slow.”
– Plato
“தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒருவர் எவ்வளவுதான் மெல்லமாகச் சென்று கொண்டிருந்தாலும் அவரை ஊக்கம் இழக்கச் செய்யாதே”
- பிளாட்டோ.
தத்துவத்தின் தந்தை என புகழப்படும் சாக்ரடீஸின் மாணவரான பிளாடோவும் பின்னாளில் மிகச் சிறந்த தத்துவ அறிஞராக உருவெடுத்தார்.
அரிஸ்டாட்டில் உட்படச் சிறந்த அறிஞர்களை பிளாட்டோவும் உருவாக்கினார். ஆகையால் கற்றல் குறித்த அவர் கூற்றுமிகச் சிறந்த அனுபவ பகிர்வாகும்.