உனக்குள் ஓர் ஓவியன் 7- பசுமையான பாதையில் பசு!

உனக்குள் ஓர் ஓவியன் 7- பசுமையான பாதையில் பசு!
Updated on
1 min read

அன்பு மாணவர்களே! ஓவியம் வரைவது மிகவும் நுட்பமான கலை. அதை விடவும் நுணுக்கங்கள் நிறைந்தது தூரிகை கொண்டு வண்ணங்களைத் தீட்டும் கலை. படிப்படியாக ஆறு படிகளில் உங்களுடைய கண்கவர்ந்த படங்களை வண்ணமயமான ஓவியமாக மாற்றலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

250 gsm வெள்ளை சார்ட் போர்டு.
2b பென்சில் - வரைய.
அக்ரிலிக் வண்ணங்கள் அல்லது போஸ்டர் வண்ணங்கள்.
1, 3, 5 மற்றும் 6 அடர்த்திகொண்ட தூரிகைகள்.
-ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், அப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகம், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரிக் ஆர்ட் அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியவர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in