Published : 07 Feb 2024 04:27 AM
Last Updated : 07 Feb 2024 04:27 AM

ப்ரீமியம்
முத்துக்கள் 10 - கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்த ஜி.ஹெச்.ஹார்டி

உலகப் புகழ்பெற்ற கணித அறிஞரும், கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்தவருமான ஜி.ஹெச்.ஹார்டி (G.H.Hardy) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் (1877) பிறந்தார். தந்தை பள்ளியில் கலை ஆசிரியர் மற்றும் நிதி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். தாயும் ஆசிரியர். 2 வயதிலேயே, மில்லியன் வரை எண்களை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x