Published : 30 Jan 2024 04:26 AM
Last Updated : 30 Jan 2024 04:26 AM
சுதந்திர இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட தலைவர், ‘சி.எஸ்’ என அன்புடன் அழைக்கப்பட்ட சி.சுப்பிரமணியம் (C.Subramaniam) பிறந்த தினம் இன்று (ஜனவரி 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10.
# பொள்ளாச்சி அருகே செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். பொள்ளாச்சியில் ஆரம்பக் கல்வி, சென்னை மாகாணக் கல்லூரியில் இளநிலை அறிவியல், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT