கொஞ்சம் technique கொஞ்சம் English – 275: சைக்கிள் ஓட்ட தெரியுமா!

கொஞ்சம் technique கொஞ்சம் English – 275: சைக்கிள் ஓட்ட தெரியுமா!
Updated on
1 min read

இனியன்: பார்த்து பார்த்து!

இசை: என்ன நடக்குது

உமையாள்: மித்ரன் சைக்கிள் ஒட்டி பழகிட்டு இருக்கிறான்.

இனியன்: Brake எப்படி பிடிக்கிறது ன்னு சொல்லி குடுத்துட்டு இருக்கிறேன்.

பாட்டி: மித்ரன், உனக்கு ஏன் டா இப்படி வேர்த்திருக்குது?

மித்ரன்: ஒரு மணி நேரமா training ல இருக்கிறேன் பாட்டி.

பாட்டி: சரி நீ ஏன் ஒரு break எடுத்துட்டு ஓட்டக்கூடாது.

இசை: break க்கு பிறகு ஓட்டும் போது energy திரும்ப கிடைக்கும்.

மித்ரன்: சரி பாட்டி. நான் ஒரு break எடுத்துக்கிறேன்.

இனியன்: ஒரே நேரத்துல இரண்டு பிரேக் இங்க இருக்குது.

மித்ரன்: ஆமாம். நாம break க்குப் பிறகு, brake பிடிக்க கத்துகிடலாம்.

(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in