Published : 23 Jan 2024 04:22 AM
Last Updated : 23 Jan 2024 04:22 AM
இனியன்: ஞாயிற்றுக்கிழமை fairல சரியான கூட்டம்.
இசை: நாம எல்லாருமே நிறைய புத்தகங்கள் வாங்கிட்டு வந்திருக்கிறோம்.
மித்ரன்: நம்மள போல நிறைய பேர் அப்படி வாங்கியிருப்பாங்கல்ல.
உமையாள்: நல்ல விற்பனை (sale) நடந்திருக்க வாய்ப்பு இருக்குது.
இனியன்: புத்தகங்களுக்கு equal ஆ food stallலையும் நல்ல கூட்டம்.
இசை: அங்கேயும் நல்ல sale நடந்திருக்கும்.
பாட்டி: அட, sale பத்தி எல்லாம் பேசுறீங்களே.
உமையாள்: ஆமாம் பாட்டி. எங்க Maths book ல இப்படி தான் நிறைய sale தொடர்பான கணக்குகள் இருக்குது.
இசை: அதை பார்த்து பார்த்து நாங்களும் எவ்வளவு sale நடந்திருக்கும் ன்னு கணக்கு போட ஆரம்பிச்சிட்டோம்.
பாட்டி: இதே homophones ல வரக்கூடிய sail என்கிற வார்த்தையை பற்றி உங்களுக்கு தெரியுமா?
இசை: தண்ணீர்ல பயணம் செய்யுறதை sail ன்னு சொல்லுவாங்க பாட்டி.
பாட்டி: That’s correct.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT