Published : 10 Jan 2024 04:26 AM
Last Updated : 10 Jan 2024 04:26 AM

ப்ரீமியம்
முத்துக்கள் 10 - ‘புரோட்டான்’ துகளை கண்டுபிடித்த நோபல் பரிசாளர்

ஜெர்மனியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான வில்ஹம் கார்ல் வீன் (Wilhelm Carl Wien) பிறந்த தினம் ஜனவரி 13. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# பிரஷ்யாவின் காஃப்கன் (இன்றைய ரஷ்யா) என்ற இடத்தில் பிறந்தார் (1864). இவரது முழுப்பெயர், வில்ஹம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃபிரிட்ஸ் பிரான்ஸ் வீன். 1866-ல் குடும்பம் ராஸ்டெம்போர்க் என்ற இடத்துக்குக் குடியேறியது. வரலாறு, கணிதம், அறிவியல் மற்றும் இலக்கியத்தில் சிறந்து விளங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x