Published : 22 Nov 2023 04:26 AM
Last Updated : 22 Nov 2023 04:26 AM
ஜெர்மனியை சேர்ந்த மோட்டார் இயந்திரவியலாளரும், முதன்முதலில் எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனத்தை (கார்) தயாரித்தவருமான கார்ல் பென்ஸ் (Carl Benz) பிறந்த தினம் நவம்பர் 25. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஜெர்மனியின் மூல்பர்க் நகரில் (1844) பிறந்தார். இன்ஜின் டிரைவரான தந்தை, இவருக்கு 2 வயதானபோது இறந்துவிட்டார். கடும் இன்னல்களுக்கு நடுவே, இவரை நன்கு படிக்கவைத்து ஆளாக்கினார் தாய். பொறியியலில் பட்டம் பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT