Published : 20 Nov 2023 04:16 AM
Last Updated : 20 Nov 2023 04:16 AM
பொதுவான விளையாட்டு மைதானம் பொதுவானது என்றாலும் அது அமைந்திருக்கும் பகுதிக்காரர்கள் தங்களுக்கே உரிமையானது என்று சொல்வது வழக்கம். அவர்களின் அழைப்பு அல்லது அனுமதியோடு தான் வேறு பகுதிக்காரர்கள் அங்கு விளையாட முடியும். அங்கு சத்யா, அப்துல் இருவரும் விளையாடச் செல்கிறார்கள். அவர்கள் ஒரே பள்ளி மாணவர்கள். சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிப்பவர்கள்.
சத்யா, அப்துல் இருவருக்கும் மற்றவர் களுக்கும் இடையே சிறு கைகலப்பு. தப்பித்து ஓடுகிறார்கள். மற்றவர்கள் விரட்டுகிறார்கள். ஏதோ சண்டை என்று காவலர்கள் விரட்டுகிறார்கள். அப்துல் தப்பிக்கிறான். சத்யா மாட்டிக் கொள்ள நண்பர்களால் தாக்கப்படுகிறான். விளைவு, காவல் நிலையத்தில் உட்கார வைக்கப்படுகிறார்கள். அனைவரும் பள்ளிச்சீருடையில் இருக்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT