Published : 16 Nov 2023 04:26 AM
Last Updated : 16 Nov 2023 04:26 AM
இங்கிலாந்தின் புகழ்பெற்ற நாடகாசிரியரும், கோட்டோவியருமான சர் வில்லியம் கில்பர்ட் (Sir William Gilbert) பிறந்த தினம் நவம்பர் 18. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (1836) பிறந்தார். தந்தை, கடற்படை மருத்துவர் என்பதால், பெற்றோருடன் ஐரோப்பா முழுவதும் பயணம் சென்றுள்ளார். சிறு வயதிலேயே நாடகத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி நாட்களிலேயே பல நாடகங்கள் எழுதி, இயக்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT