கொஞ்சம் technique கொஞ்சம் English 238: Infinitive Phrase - முடிவிலி சொற்றொடர்

கொஞ்சம் technique கொஞ்சம் English 238: Infinitive Phrase - முடிவிலி சொற்றொடர்
Updated on
1 min read

இனியன்: Gerund phrase என்று ஒன்று இருக்கிறது போல, Infinitive phrase என்று எதுவும் இருக்குதா பாட்டி?

பாட்டி: அருமையான கேள்வி இது. நிச்சயம் இருக்கிறது. அதற்கு முன்னால் Infinitive ஐ பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க.

மித்ரன்: Infinitive என்பது முடிவிலி வாக்கியம்.

உமையாள்: இங்கு verb ற்கு முன்னால் to வரும். (to make)

இசை: Infinitive ற்கு tense கிடையாது. இது அனைத்து காலங்களிலும் பொருந்தக் கூடியதாகவே இருக்கும்.

இனியன்: Noun, Adjective, Adverb என எப்படி வேண்டுமானாலும் Infinitive வரலாம்.

பாட்டி: எல்லாரும் அருமையா சொன்னீங்க.

பாட்டி: Infinitive ஆனது phrase ஆக வந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த table ஐப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in