Published : 27 Oct 2023 04:28 AM
Last Updated : 27 Oct 2023 04:28 AM
அமெரிக்க அதிபராக மிக இளம் வயதில் பொறுப்பேற்றவரும், சிறந்த எழுத்தாளருமான தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் (1858) பிறந்தார். தந்தை வியாபாரி. பெரும்பாலும் வீட்டிலேயே கல்வி கற்றார். தளராத முயற்சியால் தனது பலவீனங்களையும் பலமாக மாற்றிக் கொண்டது இவரது தனிச் சிறப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT