Published : 16 Oct 2023 04:28 AM
Last Updated : 16 Oct 2023 04:28 AM
அமெரிக்காவில் ஆங்கிலச் சொல், எழுத்து இலக்கணத்தை வகுத்தவரும், அமெரிக்காவுக்கென பாடநூலை அறிமுகப்படுத்தியவருமான நோவா வெப்ஸ்டர் (Noah Webster) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# அமெரிக்காவின் வெஸ்ட் ஹார்ட்ஃபோர்டு நகரில் (1758) பிறந்தார். தந்தை அரசு ஊழியர்; விவசாயி. அம்மா, தன் பிள்ளைகளுக்கு எழுத்தறிவு, கணிதம், இசை ஆகியவற்றைக் கற்பித்தார். நோவா மிகவும் கெட்டிக்காரச் சிறுவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT