Published : 28 Aug 2023 04:27 AM
Last Updated : 28 Aug 2023 04:27 AM
விடுதலைப் போராட்ட வீரரும் தலைசிறந்த உருதுக் கவிஞர், எழுத்தாளர், விமர்சகரும் ஞானபீட விருது வென்றவருமான ஃபிராக் கோரக்புரி (Firaq Gorakhpuri) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# உத்தரபிரதேசத்தில், கோரக்பூரில் பிறந்தார் (1896). இவரது இயற்பெயர் ரகுபதி சஹாய் ஃபிராக். இவரது தந்தையும் ஒரு உருது கவிஞர், உருது, அராபி, பாரசீகம் மற்றும் சமஸ்கிருத அறிஞர். மகனும் தந்தையைப் போலவே பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT