Published : 22 Aug 2023 04:28 AM
Last Updated : 22 Aug 2023 04:28 AM
அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி (Ray Bradbury) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் வாகிகன் நகரில் (1920) பிறந்தார். தந்தை லைன்மேன். அத்தை ஏராளமான சிறுகதைகளைப் படித்துக்காட்டுவார். அதனால், சிறு வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் கதைகள் மீதும் அலாதி ஆர்வம் உண்டானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT