Published : 16 Aug 2023 04:28 AM
Last Updated : 16 Aug 2023 04:28 AM
தலைசிறந்த தமிழ் வரலாற்று ஆய்வாளரும் தமிழறிஞருமான தி.வை.சதாசிவ பண்டாரத்தார் (T.V.Sadasiva Padarattar) பிறந்த தினம் ஆகஸ்ட்15. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# கும்பகோணம் அருகில் திருப்புறம்பியத்தில் பிறந்தார் (1892). பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தார். உயர் கல்வியை கும்பகோணத்தில் பயின்றார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் கற்றுத் தேர்ந்தார். பின்னத்தூர் நாராயணசாமியின் தாக்கத்தால், இவருக்கு கல்வெட்டியல் குறித்த ஆர்வம் பிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT