Published : 03 Aug 2023 04:20 AM
Last Updated : 03 Aug 2023 04:20 AM
உலகப் புகழ்பெற்ற 'எக்ஸோடஸ்' நாவலை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் லியான் யூரிஸ் (Leon Uris) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் யூதக் குடும்பத்தில் (1924) பிறந்தார். தன் நாய் இறந்த துயரத்தை இவர் தனது 6-வது வயதில் ஓரங்க நாடகமாக எழுதியதாகக் கூறப்படுகிறது. பால்டிமோரிலும், வர்ஜீனியாவின் நார்ஃபோல்க் நகரிலும் பள்ளிக்கல்வி பயின்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT