Published : 01 Aug 2023 04:25 AM
Last Updated : 01 Aug 2023 04:25 AM
இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழ் ஆர்வலர் என பன்முகப் பரிமாணம் கொண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy) பிறந்த தினம் ஜூலை 30. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் பிறந்தவர் (1886). தந்தை பிரபல வழக்கறிஞர். தாயார், பிரபல பாடகர். பருவமடைந்த பெண்கள் வெளியே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டினால் பள்ளிக்கு தொடர்ந்து செல்ல முடியவில்லை. ஆனாலும் தந்தையின் உதவியுடன் தனிப்பட்ட முறையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி மாநிலத்தில் முதலிடமும் பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT