Published : 24 Jul 2023 04:10 AM
Last Updated : 24 Jul 2023 04:10 AM
உலகிலேயே அதிக நூல்களை எழுதியவர், எழுத்தால் அதிகம் சம்பாதித்தவர் என்று பெயர்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) பிறந்த தினம் இன்று (ஜூலை 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் (1802) பிறந்தார். இவரது தந்தை, நெப்போலியனின் குதிரைப்படை வீரர். உலகின் பலபகுதிகளுக்கும் செல்வார். சென்றுவந்ததும் அந்நாட்டின் சிறப்பம்சங்கள், எழுத்தாளர்கள், அவர்களது நூல்கள் பற்றி மகனிடம் விவரிப்பார். பேனாவின் சக்தி, எழுத்தின் வலிமையை பிள்ளைக்கு கதைபோல கூறுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT