Last Updated : 30 Jun, 2023 04:13 AM

 

Published : 30 Jun 2023 04:13 AM
Last Updated : 30 Jun 2023 04:13 AM

ப்ரீமியம்
கொஞ்சம் technique கொஞ்சம் English - 158: Degree transformation - சிறந்தவர்களில் இவரும் ஒருவர்!

பாட்டி: இன்று மூன்றாவது Degrees of comparison - Transformation Rule-ஐ பார்க்கப் போகிறோம்.
இசை: சரி பாட்டி
பாட்டி:
l வெகு சில பேர், இவரைப் போன்று இருக்கின்றனர். வெகு சில பொருட்கள், இதனைப் போன்று இருக்கிறது, என்று சொல்கிறோம் அல்லவா. அது positive degree அதற்கு Very few பயன் படுத்த வேண்டும்.
l பலபேரை விட இவர் சிறந்தவர், பலவற்றை விட இது சிறந்தது என்று சொல்வது comparative degree. இதற்கு than many (or) most other பயன்படுத்த வேண்டும்.
l மிகவும் சிறந்தவர்களில் இவரும் ஒருவர், மிகவும் சிறந்தவற்றில் இதுவும் ஓன்று என்று சொல்வது superlative degree . இதற்கு one of the + most (or) the...est பயன்படுத்த வேண்டும்.
மித்ரன்: இதோ table-ம் நமக்கு தயாராக இருக்கிறது. எல்லோரும் வாங்க Exercise-ஐ practice செய்து பார்க்கலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x