Published : 13 Oct 2022 06:16 AM
Last Updated : 13 Oct 2022 06:16 AM

பெங்களூரு | கையில் வாளுடன் நடனம் ஆடிய 14 சிறுவர்கள் கைது

பெங்களூரு: மிலாது நபி கொண்டாட் டங்களையொட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள டேங்க் கார்டன் பகுதியில் ஊர்வலம் நடந்தது. அதில் சென்ற சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர், தெலங்கானா எம்.எல்.ஏ.அக்பருதீன் ஓவைசியின் சரச்சைக்குரிய வார்த்தைகள் அடங்கிய பாடலை போட்டு சாலையில் வாள்களுடன் நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வெளியானது. இவற்றை பார்த்த போலீசார், வழக்கு பதிவு செய்து 14 சிறுவர்கள் உட்பட 19 இளைஞர்களை கைது செய்துள்னர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x